வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் வரும் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெல்லையன்று விடுத்துள்ள அறிக்கையில், 'வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும்,
அதேசமயம் ஏற்கனவே தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஜன.6-ல் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 6-ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். ஜன. 6-ம் தேதிக்கு பதில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஜன. 25-ல் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment