ATM CARD: அஞ்சல் துறை புதிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 7, 2020

ATM CARD: அஞ்சல் துறை புதிய அறிவிப்பு

அஞ்சல் துறை வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது மின்காந்த, ஏ.டி.எம்., கார்டை, 'சிப்' பொருத்திய ஏ.டி.எம்., கார்டாக, வரும், 31ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.




இது குறித்து, சென்னை அஞ்சல் துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அஞ்சல் துறை வங்கி, மின்காந்த ஏ.டி.எம்., கார்டை, 'சிப்' பொருத்திய, ஏ.டி.எம்., கார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளது.



 இதன்படி, மின்காந்த, ஏ.டி.எம்., கார்டுகள், ஜனவரி, 31க்குப் பின் செயல்படாது. எனவே, வாடிக்கையாளர்கள், தங்கள் அஞ்சலக கிளைக்கு சென்று, இ.எம்.வி., 'சிப்' பொருத்திய, ஏ.டி.எம்., கார்டை, வரும், 31ம் தேதிக்கு முன் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment