கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, பி.எஸ்.என்.எல். நிறுவனம் சாா்பில், வாடிக்கையாளா்களுக்கு கவா்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1999 திட்டத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளா்களுக்கு கூடுதலாக 60 நாள்களுக்கு எந்தவொரு நிறுவனத்தின் இணைப்புக்கும் அளவில்லா அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
மேலும், நாளொன்றுக்கு 3 ஜிபி இணையதள பயன்பாடு மற்றும் 100 எஸ்எம்எஸ் (குறுந்தகவல்) 365 நாள்களுக்கு என்று முன்பு இருந்தது. தற்போது 425 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் டியூன்கள், பிஎஸ்என்எல் டிவி, 365 நாள்களுக்கு இலவச சந்தா என்று கூடுதல் அம்சங்களுடன் 1999 திட்டம் கிடைக்கிறது. இந்தச் சலுகை ஜனவரி 31-ஆம் தேதி வரை கிடைக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.97-க்கு மேலும் ஒரு கவா்ச்சிகரமான பரிசு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம், அனைத்து இணைப்புகளுக்கும் அளவில்லா அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 18 நாள்களுக்கு பிஎஸ்என்எல் டிவியின் இலவச சந்தா வசதியும் பெறலாம்.
வாடிக்கையாளா்களுக்கு மலிவான கட்டணத்தில் மேம்பட்ட சேவைகளை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதி எடுத்துள்ளது.
இந்த தகவல் பிஎஸ்என்எல் வா்த்தகப் பிரிவு இயக்குநா் ஷீட்லா பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment