முழுமையான பொறுப்போடு ஒரு நாள் சுய ஊரடங்கை ஒவ்வொரு இந்தியனும் கடைபிடித்தார்கள். பெரிய இன்னலை எப்படி சமாளிப்பது என்பதை நாம் நிரூபித்தோம்.
* கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஊரடங்கை கடைபிடித்தனர். ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி ஊரடங்கில் பங்கேற்றனர். கொரோனாவுக்கு எதிராக போரிட அனைவரும் ஒன்று திரண்டனர்.
* நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.
* மருத்துவர்கள் தவிர வேற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.
* 21 நாட்கள் அடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம்.
* ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
* உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
* காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது.
* 21 நாட்கள் தனிமை இல்லாவிட்டால் குடும்பங்கள் அழிந்துவிடும்.
* நமக்கு தெரியாமலே மற்றவர்களிடம் இருந்து கொரோனா பரவி விடும்.
* ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
* நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.
* வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை, இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வீட்டுக்குள்ளேயே இருங்கள். வீட்டுக்குள்ளேயே தனித்து இருங்கள்.
* நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டுக் கொள்ளுங்கள், நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால். கொரோனா உங்களை தாக்கக் கூடும்.
* அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்.
* சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதனால் தான் சிரமப்படுகின்றன, மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்கா, இத்தாலியும் திணறுகின்றன, அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம், கொரோனாவை ஓரளவு தடுக்கலாம்.
* கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகல் என்பது மிக முக்கியம், சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவோம்.
* கொரோனா சிகிச்சைகளுக்கான சேவையை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு
* கொரோனா தடுப்பு நடவடிக்கை: காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.
* மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள்.
* 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்காகவும் பிரார்த்தியுங்கள்.
* நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்.
* அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும், இதன் மூலம், கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம், கொரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால்.
* 21 நாட்களை ஆக்கப்பூர்வமாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
* உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் வெளியே சென்றால் கொரோனா உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும்.
* கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.
* மக்கள் ஊரடங்கை காட்டிலும் இது கடுமையான ஊரடங்கு ஆகும்.
* கொரோனா தடுப்பில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என நம்புகிறேன், வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ஏற்பட்டால் தானாகவே மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.
* தடைகளை ஏற்று நாம் அனைவரும் ஒத்துழைத்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும், வதந்திகளையும், மூடநம்பிக்கைகளையும் பின்பற்ற வேண்டாம்.
* மாநில அரசுகளின் முதல் பணி, சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதே, தனியார்களும் அரசுக்கு உதவ முன்வர வேண்டும்.
* தெரிந்தோ, தெரியாமலோ பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்ப வேண்டாம்.
* ஏராளமானோர் உதவுவதற்கு முன்வந்து கொண்டு இருக்கிறார்கள்.
* உலக சுகாதார மையத்தின் ஆலோசனைப்படி, மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன.

No comments:
Post a Comment