Google Play ஸ்டோரில் இருந்து WhatsRemoved+ பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
WhatsRemoved+ பதிவிறக்கம் செய்யப்பட்டதும், பயன்பாட்டைத் திறந்து, பயன்பாடு கேட்கும் அனைத்து அனுமதிகளுக்கும் அணுகலை வழங்குங்கள். அனுமதிகளை வழங்கிய பிறகு, பயன்பாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்,
இப்போது நீங்கள் அறிவிப்புகளைச் சேமிக்க விரும்பும் ஆப்ஸ்களைத் தேர்ந்தெடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்யுங்கள். அடுத்ததாக Yes> Save Files>Allow கிளிக் செய்து பயன்பாட்டிற்குத் தயாராகுங்கள்.
டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்கள் WhatsRemoved+ பயன்பாட்டில் கிடைக்கும்
இதற்குப்பின், வாட்ஸ்அப் பயன்பாட்டில் உங்களுக்கு வரும் அனைத்து நோட்டிபிகேஷன், மெசேஜ்கள் மற்றும் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்கள் உட்பட அனைத்தும் WhatsRemoved + பயன்பாட்டில் சேவ் செய்யப்படும்.
இந்த சேவ் செய்யப்பட்ட மெசேஜ்களை படிக்க இந்த பயன்பாட்டைத் திறந்து வாட்ஸ்அப் போல்டர் கிளிக் செய்து படித்துக்கொள்ளலாம் .

No comments:
Post a Comment