2020 - 2021 ஆம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் மாவட்ட வாரியான பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளயீடு. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 2, 2020

2020 - 2021 ஆம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் மாவட்ட வாரியான பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளயீடு.

2020 -2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடு ( Budget Estimate) நிதி ஒதுக்கீட்டின்படி 43.03 - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் ஊதிய கணக்குத் தலைப்புகளில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு தலைப்பிற்கு நிதியாண்டிற்கு முழுமையாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு பகிர்வு செய்யப்பட்டு IFHRMS-ல் உள்ளிட்டவாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment