இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 44 சதவிகித தொற்று 6 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மொத்தமாக 429 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்துள்ளது
. அதில் டெல்லி, அஹமதாபாத், இந்தூர், மும்பை, ஜெய்ப்பூர், ஹைதராபாத் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 44% தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் 11.6% தொற்று, அஹமதாபாத்தில் 7.7% தொற்று, இந்தூரில் 4.5% தொற்றும், மும்பையில் 13.8% தொற்று,ஜெய்ப்பூரில் 3.8% தொற்று, ஹைதராபாத்தில் 2.7% தொற்று கண்டறியபட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 62.4% தொற்று அஹமதாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 55.9% தொற்று ஹைதராபாத் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 54.6% தொற்று இந்தூரில் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 1.9% தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 23.2% தொற்று சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் கோவையில் 8.2 சதவிகிதமும் திருப்பூரில் 6. 7 சதவிகிதமும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment