பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 16, 2020

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB) காலியாக உள்ள ரிஸ்க் ஆபீசர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் யனடையலாம்.


பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (Bank of Baroda (BOB) காலியாக உள்ள ரிஸ்க் ஆபீசர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

முன் அனுபவம் : மேற்கண்ட பணியிடங்களுக்கு 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்

 www.bankofbaroda.in 

என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Click here to download PDF

No comments:

Post a Comment