மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Indian Council for Cultural Relations (ICCR) நிறுவனத்தில் வேலை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 16, 2020

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Indian Council for Cultural Relations (ICCR) நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Indian Council for Cultural Relations (ICCR) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை சுருக்கெழுத்தாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Indian Council for Cultural Relations (ICCR)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை சுருக்கெழுத்தாளர்

மொத்த காலிப்பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடத்திற்கு 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்


 www.iccr.gov.in 

என்னும் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் சோதனை, தட்டச்சு சோதனை மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 250

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது

www.iccr.gov.in 

என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment