கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வழிமுறைகளைச் சொல்லும் கூகுள் டூடுல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வழிமுறைகளைச் சொல்லும் கூகுள் டூடுல்

தேடுபொறி இணையதளமான கூகுள், கரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகளை பதிவிட்டு டூடுள் வெளியிட்டுள்ளது.

புத்தகம் படிப்பது, இசையை ரசிப்பது, செல்லிடப்பேசியில் பேசுவது போன்றவற்றை விளக்கும் கூகுள் டூடுளை சொடுக்கினால், வீட்டில் இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவுறுத்தல் வருகிறது.


மேலும்,

1. வீட்டில் இருங்கள்.

2. போதுமான இடைவெளியை பின்பற்றுங்கள்.

3. அடிக்கடி கையை சோப்புப் போட்டுக் கழுவுங்கள்.

4. இருமல் வந்தால் வாயை மறைக்கவும்.


5. உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கரோனா தொற்று பரவத் தொடங்கியதுமே டூடுள் மூலம் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது தேடுபொறி தளமான கூகுள்.

No comments:

Post a Comment