நீட், JEE முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 14, 2020

நீட், JEE முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம்

நீட், JEE முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடியவிருந்த நிலையில் அவகாசம் மே 3-ம் தேதி இரவு வரை நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

 http://ntaneet.nic.in,

http://jeemain.nta.nic.in


 இணையதளங்களில் இது தொடர்பான விவரம் அறியலாம் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment