கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அருகில் இருக்கிறார்களா என அறிய VEE-TRACE என்ற புதிய செயலி அறிமுகம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அருகில் இருக்கிறார்களா என அறிய VEE-TRACE என்ற புதிய செயலி அறிமுகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அருகில் இருக்கிறார்களா என அறிய VEE-TRACE புதிய செயலி அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது


. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் 10மீ., 100மீ., 1கி.மீ இடைவெளியில் இருந்தால் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 தனியார் கல்லூரியின் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சி நிர்வாகம்  VEE-TRACE  என்ற புதிய செயலி அறிமுகம் படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment