10ம் வகுப்பு தேர்வு சி.இ.ஓ.,விடம் மனு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 21, 2020

10ம் வகுப்பு தேர்வு சி.இ.ஓ.,விடம் மனு

கோவை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலரிடம், தி.மு.க., இளைஞரணி மற்றும் மாணவரணியினர், நேற்று மனு அளித்தனர்

.அந்த மனுவில், 'தமிழகத்தில் பல மாவட்டங்களில், கொரோனா தொற்று இருக்கும் நிலையில், மாணவர்கள் தேர்வு எழுதும், மன நிலையில் இல்லை.


 மனதளவில் மாணவர்கள் தயாரான பிறகு தான், தேர்வை நடத்த வேண்டும்.பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் சென்ற பின், தேர்வை நடத்துவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்' என கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment