கணினி மையங்களின் விவரங்களை அனுப்பக்கோரி.! தேர்வாணையம் கடிதம்.! - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 21, 2020

கணினி மையங்களின் விவரங்களை அனுப்பக்கோரி.! தேர்வாணையம் கடிதம்.!

கணினி மையங்களின் விவரங்களை அனுப்பக்கோரி மாவட்ட, நகர காவல்துறைக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடிதம்.


ஜூன் கடைசி வாரம் காவல்துறையில் ஆள்சேர்ப்பு தேர்வு நடைபெறவுள்ள நிலையில், போட்டியாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏதுவாக கணினி மையங்களின் விவரங்களை அனுப்பக்கோரி மாவட்ட, நகர காவல்துறைக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

No comments:

Post a Comment