ரூ 17,000 _.54,000 சம்பளத்தில் மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!! - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 7, 2020

ரூ 17,000 _.54,000 சம்பளத்தில் மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!!

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: 3

பதவி; Scientist-D, Project Officer, Data Entry Operator

விண்ணப்பிக்க வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.


மாச சம்பளம் : ரூ.17,000 முதல் ரூ.54,000 வரை

தேர்வு முறை: Skype/video call மூலம் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

ஊரடங்கு நேரம் என்பதால் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.05.2020

மேலும் விவரங்களுக்கு 


Click here to download PDF

No comments:

Post a Comment