விஐடி நுழைவுத்தேர்வுக்கான தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 7, 2020

விஐடி நுழைவுத்தேர்வுக்கான தேதி அறிவிப்பு

வேலூர் விஐடி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள் வரும் ஜூலை 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்குரிய நுழைவுத்தேர்வுகள் வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. 


நாட்டின் 119 நகரங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வின் போது மத்திய அரசு வலியுறுத்திய படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. 

No comments:

Post a Comment