இராணுவ பணியில் 9304 பணியிடங்கள் குறைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 7, 2020

இராணுவ பணியில் 9304 பணியிடங்கள் குறைப்பு

இராணுவ பொறியியல் சேவை பணியில் 9304 பணியிடங்கள் குறைப்பு

இராணுவ பொறியியல் சேவை பணியில் 9304 பணியிடங்களை குறைப்பதற்கான நிபுணர் குழு பரிந்துரைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.


இராணுவ பொறியியல் சேவை பணியில் மொத்தம் ஈடுபடுபவர்களை ஆராய்ந்து இராணுவ செலவினங்களை மறு சீர் செய்வதற்கான சோதனையில் லெப்டினன்ட் ஜெனரல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

எம்.ஈ.எஸ். ஒரு பகுதியை ஊழியர்கள் கொண்டும், இதர பணிகளை வெளியுல்லுள்ளவர்களை கொண்டும் செய்வது போன்று சிவில் பணியாளர் தொகுப்பினை மாறியமைத்துள்ளது. அதன்படி 13157 பணியிடங்களில் 9304 பணியிடங்கள் குறைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment