பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 22, 2020

பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதம்

மே 31 வரை தமிழகத்தில் விமான சேவையை துவக்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்தை வரும் 25ம் தேதி முதல் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மே 25 முதல் கோவை, சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மே 31 வரை விமான போக்குவரத்தை துவக்க வேண்டாம். ஜூன் மாதத்திற்கு பிறகு துவக்கலாம் என பிரதமருக்கு முதல்வர் இ.பி.எஸ்., எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment