நாளை முதல் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி.. ஆனால் இங்கு மட்டும் கிடையாது! - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 22, 2020

நாளை முதல் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி.. ஆனால் இங்கு மட்டும் கிடையாது!

ஆட்டோ, ரிக்‌ஷா உள்ளிட்டவை நாளை முதல் சில நிபந்தனைகளுடன் இயங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

சென்னையை தவிர பிற இடங்களில் ஆட்டோக்களை இயக்கலாம் என்றும் ஒரே ஒரு பயணியுடன் மட்டும் தான் ஆட்டோக்கள் இயங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே ஆட்டோக்களை இயங்க அனுமதி வழங்கப்படுவதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment