இணை இயக்குனர்கள் 3 பேர் இட மாற்றம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 12, 2020

இணை இயக்குனர்கள் 3 பேர் இட மாற்றம்

 பள்ளி கல்வி துறையில், இணை இயக்குனர்கள், மூன்று பேர், இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள, தேர்வு துறை இயக்குனரகத்தில், இடைநிலை கல்வி தேர்வு பிரிவு இணை இயக்குனராக உள்ள, அமுதவல்லி, கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின், இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்


.அங்கு பணியாற்றும் இணை இயக்குனர் குமார், தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத் திட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றும் இணை இயக்குனர் பொன் குமார், அரசு தேர்வு துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி துறை முதன்மை செயலர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment