காரைக்குடி 4ம் வகுப்பு மாணவி, யூடியூப் மூலம், கொரோனா விழிப்புணர்வு பாடல், தினசரி செய்திகள், பாடல் என அசத்தி வருகிறார்
.காரைக்குடி இன்ஜினியர் கோபிநாத், நித்யா தம்பதி மகள் பாவனாஸ்ரீ 9. காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
பேச்சுப்போட்டி, நடனம், என அனைத்திலும் அசத்தும் இவர் தற்போது யுடியூப் வழியாகவும் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.
தற்போது கொரோனா விழிப்புணர்வு பாடல், மாணவர்களை ஊக்கப்படுத்தும் கதைகள், தலைப்புச்செய்திகள், என யுடியூப்பில் கலக்கி வருகிறார்.

No comments:
Post a Comment