டியூஷன்' எடுத்து மாணவி ரூ.1 லட்சம் நிவாரணம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 1, 2020

டியூஷன்' எடுத்து மாணவி ரூ.1 லட்சம் நிவாரணம்

டியூஷன் மற்றும் சேமிப்பு பணம் ஒரு லட்சம் ரூபாயை, கொரோனா நிவாரண நிதிக்கு, கல்லுாரி மாணவி வழங்கினார்.

கோவை, கோவில்பாளையம், கீரணத்தம், பத்தகாரன் தோட் டத்தை சேர்ந்தவர் அனுஸ்ரீ. பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரியில் படித்து வருகிறார்.


இவர் தனது சொந்த சேமிப்பு மற்றும் டியூஷன் எடுத்தது மூலம், ஒரு லட்சம்
ரூபாயை சேமித்து வைத்திருந்தார்.

இந்த தொகையை, நேற்று தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.

 கோவை கலெக்டர் ராஜாமணியை நேரில் சந்தித்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான செக்கை மாணவி வழங்கினார்.

No comments:

Post a Comment