கொரோனா சிறப்பு முகாமிற்காக 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 2, 2020

கொரோனா சிறப்பு முகாமிற்காக 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல்

கொரோனா சிறப்பு முகாமிற்காக 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் பள்ளிக்கல்வித்துறை ஒப்படைத்தது தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை நகரில் உள்ள 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்ததுள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பள்ளிகளை ஒப்படைத்துள்ளது. 


134 மாநகராட்சி உட்பட 534 பள்ளிகளிலும் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரம் காட்டப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment