ரூ .44,900 - ரூ.1,14,400 சம்பளத்தில் தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு (மத்திய அரசு வேலை) - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 4, 2020

ரூ .44,900 - ரூ.1,14,400 சம்பளத்தில் தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு (மத்திய அரசு வேலை)

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Translational Health Science and Technology Institute- THSTI) காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 பி.இ பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : Translational Health Science and Technology Institute (THSTI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தொழில்நுட்ப அதிகாரி

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி : வாழ்க்கை அறிவியல், பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், குறைந்தது 7 அண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.1,14,400 வரையில்


விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக


 www.thsti.in

 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்


 https://thsti.in/ethsti/ethsti.php 

அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment