ரூ 80,000 _ 1,00,000 ஊதியத்தில் IIFT ல் மத்திய அரசு வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 9, 2020

ரூ 80,000 _ 1,00,000 ஊதியத்தில் IIFT ல் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் காலியாக உள்ள மூத்த நிர்வாக அதிகாரி பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட்


பணி : மூத்த நிர்வாக அதிகாரி

காலியிடம்: 01

தகுதி : எம்.எஸ்சி

சம்பளம்: மாதம்  ரூ.80,000 - 1,00,000

வயது வரம்பு : 62க்குள் இருக்க வேண்டும்.  அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விண்ணப்பிக்கும் முபறை, அனுபவம் குறித்த முழுமையான விவரங்கள் அறிய


 www.tedu.iift.ac.in 

எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.05.2020

No comments:

Post a Comment