8 மணி நேரம்தான் வேலை.. அதுக்கு மேல போனா டபுள் சம்பளம் : முதலமைச்சர் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 13, 2020

8 மணி நேரம்தான் வேலை.. அதுக்கு மேல போனா டபுள் சம்பளம் : முதலமைச்சர் உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் 


என்றும், இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment