வெளி மாவட்டம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 1, 2020

வெளி மாவட்டம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது .மேலும் இ பாஸ் கோரி இணையம் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும்



திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு செல்ல, ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்யும் முறை இதுதான். அந்த, அந்த மாவட்டத்தின் உள்ள மாவட்ட வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் இ-பாஸ் விண்ணப்பிக்க அதற்கான லிங் கொடுக்கப்பட்டுள்ளது.


 அதில் உங்கள் மின்நுழைவுச் சீட்டிற்கான (e-Pass) விண்ணப்ப படிவம் தோன்றும் அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட பின், உங்கள் மொபைல் எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து, மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



https://krishnagiri.nic.in/

https://karur.nic.in/

https://tirunelveli.nic.in/

No comments:

Post a Comment