கொரோனா' விழிப்புணர்வு வினாடி - வினா - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 10, 2020

கொரோனா' விழிப்புணர்வு வினாடி - வினா

கொரோனா' விழிப்புணர்வு ஆன்லைன், 'வினாடி -- வினா' போட்டியில் பங்கேற்க, பொதுமக்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


கொரோனா குறித்து விழிப்புணர்வு அடைந்தவர்கள் மற்றும் அடையாதவர்களை அடையாளம் காண, ஆன்லைன் வினாடி - வினா போட்டியை, மத்திய அரசு நடத்துகிறது. பங்கேற்க விரும்பு வோர், https://quiz.mygov.in


ல், பெயர், பாலினம், அலைபேசி எண், 'இ - மெயில்' முகவரி கொடுத்து உள்ளே நுழையலாம். ஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும். மொத்தம், 10 வினாக்கள், 2 நிமிடத்திற்குள் பதிலளிக்க வேண்டும். கேள்வி ஆங்கிலத்தில் இருக்கும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், சான்றிதழ் உண்டு.

முடிந்ததும், சான்றிதழை பதிவிறக்கலாம். வரும், 29 வரை மட்டுமே போட்டி நடக்கிறது.

No comments:

Post a Comment