சத்யபாமா பல்கலை நுழைவு தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 11, 2020

சத்யபாமா பல்கலை நுழைவு தேர்வு

சத்யபாமா பல்கலையின் நுழைவு தேர்வு, ஆகஸ்டில் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

சத்யபாமா நிகர்நிலை பல்கலையில், இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர, நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல், 14 முதல், 19 வரை, நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது


. கொரோனா வைரஸ் பிரச்னையால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. அந்தத் தேர்வு, ஆக., 3 முதல், 5 வரை ஆன்லைன் வழியில் நடத்தப்படும் என, பல்கலை அறிவித்துள்ளது.இந்த தேர்வில் பங்கேற்க, ஏப்., 30 வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.


ஆக., 8ல் தேர்வு முடிவுகள் வெளியாகும். ஆக., 12 முதல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படும் என, கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment