சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 16, 2020

சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையான ஐசிஎஃப், ரயில்வே துறைக்கு பெருமை சோ்த்து வருகிறது. இந்த நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது 

62 GDMO, Nursing Superintendent & House Keeping Assistant போன்ற பணிகளுக்கானது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 62


பணி: Contract Medical Practitioners GDMO (General Duty Medical Officer, MBBS) -14
சம்பளம்: GDMO - ரூ. 75,000 மற்றும் Physician – ரூ.95,000
வயது வரம்பு:  53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Nursing Superintendent     - 24
சம்பளம்: மாதம் ரூ. ரூ. 44,900 + தினப்படி மற்றும் இதர சலுகைகள்
வயது வரம்பு:  18 - 33  வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: House Keeping Assistant - 24
சம்பளம்: மாதம் ரூ. ரூ. 18,000 + தினப்படி மற்றும் இதர சலுகைகள்

வயது வரம்பு:  20 - 40  வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்புஸ, எம்பிபிஎஸ், எம்டி, பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: தொலைபேசி வழியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 


icf.indianrailways.gov.in 

என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 


Click here to download

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2020

No comments:

Post a Comment