தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 16, 2020

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள நிதி மற்றும் சந்தையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  04


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ED (Finance) / CGM (Finance) - 2
பணி: ED (Marketing)-Paper / CGM (Marketing)-Paper - 01
பணி: ED (Marketing)-Paper Board / CGM (Marketing)-Paper Board - 01


சம்பளம்: ரூ. 80600-2420-1,04,800

தகுதி: MBA, Chartered Accountant (CA) முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: 


www.tnpl.com 

என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து பூர்த்தி செய்து mdoffice@tnpl.co.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது  THE MANAGING DIRECTOR, TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI - 600 032, TAMIL NADU என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 


Click here to download

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2020

No comments:

Post a Comment