சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், 25 ஏழை எளிய குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
வாழப்பாடி அருகே பழனியாபுரம் காலணி மற்றும் வாழப்பாடி அண்ணா நகர் காலனி பகுதியில், ஊரடங்கு தருணத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த 25 குடும்பங்களுக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளரான
வாழப்பாடி அரிமா சங்க தலைவர் கோ.முருகேசன் தலைமையில், சேலம் மாவட்ட மகளிரணி செயலாளர் க.ஷபிராபானு, வட்டாரத் தலைவர் சே. பெரியசாமி, செயலாளர் வெ.காசிலிங்கம் ஆகியோர், அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

No comments:
Post a Comment