பழங்குடியினர் குடும்பத்திற்கு CEO நிவாரண உதவி - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 10, 2020

பழங்குடியினர் குடும்பத்திற்கு CEO நிவாரண உதவி

கோவை: மதுக்கரை ஒன்றியம், சின்னாம்பதி மற்றும் மாவுத்தம்பதியை சேர்ந்த 100 பழங்குடியினர் குடும்பத்துக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா,


 ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி வழங்கினார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment