10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, June 2, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

முதன்மை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment