நாளை சூரிய கிரகணம் காலை, 10:22 - பகல், 1:32 மணி: பரிகாரம் யாருக்கு? - Minnal Kalvi Seithi

Breaking

Friday, June 19, 2020

நாளை சூரிய கிரகணம் காலை, 10:22 - பகல், 1:32 மணி: பரிகாரம் யாருக்கு?

நாளை சூரிய கிரகணம் காலை, 10:22 - பகல், 1:32 மணி: பரிகாரம் யாருக்கு?


உடல்நலம் இல்லாதவர்கள் காலை, 6:00 மணிக்கு முன்பும், மற்றவர்கள் பகல், 2:00 மணிக்கு பின்பும் சாப்பிடவும்.

● ஞாயிறு பிறந்தவர்கள், ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில்
சூரிய திசை, புத்தி உள்ளவர்கள் பகல்,
2:00 மணிக்கு பிறகு, கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.

● குலதெய்வம், இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை வைத்து, கோவில் திறந்தபின் செலுத்தவும்.இஷ்டதெய்வங்களின் மந்திரங்களை ஜபிக்கலாம்.
(உ.ம்: ஸ்ரீராமஜெயம், ஓம் நமசிவாய)

● கிரகண நேரத்தில் சாப்பிட வேண்டாம்.

● சூரியனை பார்க்க வேண்டாம்.

● கர்ப்பிணிகள் வெளியே செல்ல வேண்டாம்

No comments:

Post a Comment