12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் வேலை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 18, 2020

12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் வேலை!


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நாவல் அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்தம் 43 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சிபெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 

மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY


மேலாண்மை : மத்திய அரசு

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)

மொத்த காலிப் பணியிடம் : 43

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.56,100 ஊதியம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06-07-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற

Click here job website

No comments:

Post a Comment