M.Sc , M.Tech பட்டதாரிகளுக்கு ரூ 28,000 சம்பளத்தில் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 18, 2020

M.Sc , M.Tech பட்டதாரிகளுக்கு ரூ 28,000 சம்பளத்தில் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

M.Sc , M.Tech பட்டதாரிகளுக்கு ரூ 28,000 சம்பளத்தில் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எம்.எஸ்சி, எம்.டெக் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்

தகுதி : M.Sc Food Processing, M.Tech Food Process Engineering, M.Tech Food Technology, M.Sc Food Science and Technology உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

பணியிடம் : தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம், கர்நாடகா, பெங்களூர்

ஊதியம் : மாதம் ரூ.28,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை Menon.Ravindra@icar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய
Click here job website

அல்லது  அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளமான
Click here job website
 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment