கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 21 தேர்வுகளுக்கான புதிய தேதி வெளியீடு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் மற்றும் ஐ எஃப் எஸ் பதவிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது
இந்த ஆண்டு 2020 சிவில் சர்வீஸ் பணியில் 796 மற்றும் ஐ எப் எஸ் பணியில் 90 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அறிவித்தது
இத்தேர்வுக்கு சுமார் 12 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர் இவர்களுக்கான முதல்நிலை தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது இதேபோல் யுபிஎஸ்சி நடத்த இருந்த 21 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது
இந்நிலையில் புதிய தேர்வு தேதியை யுபிஎஸ்சி அறிவித்துள்ளது இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ் டி வைஷ்ணவி கூறியதாவது
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு 4 ஆம் தேதி நடக்கிறது தொடர்ந்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி நடக்கிறது இந்த தேர்வு 5 நாட்கள் நடைபெறும்
ஐ எஃப் எஸ் பதவிக்கான மெயின் தேர்வு வருகிற பிப்ரவரி 28ம் தேதி நடைபெறுகிறது இத்தேர்வு 10 நாட்கள் நடைபெறும் .அதேபோல இன்ஜினியர் சர்வீஸ் தேர்வு வருகிற ஜனவரி 5 ஆம் தேதியும் மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதியும் நடக்கிறது.
ஜியோ சயின்டிஸ்ட் முதல்நிலை தேர்வு ஜனவரி 19ம் தேதியும் மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் நடக்கிறது .சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்
மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment