தேர்வு முடிவு இன்று வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 5, 2020

தேர்வு முடிவு இன்று வெளியீடு

தேர்வு முடிவு இன்று வெளியீடு


சென்னை பல்கலை தொலைதுாரக் கல்வியகத்தின், எம்.பி.ஏ., தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.

இது குறித்து, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் பாண்டியன் கூறியிருப்பதாவது:சென்னை பல்கலையின், தொலைதுார கல்வியகத்தின் சார்பில், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற எம்.பி.ஏ., தேர்வுக்கான முடிவுகள்,


 இன்று, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், மாலை, 6:00 மணிக்கு வெளியாகிறது.மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் ஒரு தாளுக்கு, 1,000 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணத்தை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியே, 9ம் தேதி முதல், 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment