ஆசிரியர்களுக்காக சென்னையில் 8 ஆம் தேதியிலிருந்து 41 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்:CEO அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 5, 2020

ஆசிரியர்களுக்காக சென்னையில் 8 ஆம் தேதியிலிருந்து 41 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்:CEO அறிவிப்பு

ஆசிரியர்களுக்காக சென்னையில் 8 ஆம் தேதியிலிருந்து  41 வழித்தடங்களில்  பேருந்துகள் இயக்கப்படும்:CEO அறிவிப்பு


சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்காக வரும் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறினார்

No comments:

Post a Comment