ரூ 30,300 சம்பளத்தில் மத்திய அரசின் SCTIMST நிறுவனத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 18, 2020

ரூ 30,300 சம்பளத்தில் மத்திய அரசின் SCTIMST நிறுவனத்தில் வேலை

ரூ 30,300 சம்பளத்தில் மத்திய அரசின் SCTIMST நிறுவனத்தில் வேலை


மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


எம்.பிஏ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தொழில்நுட்ப அதிகாரி

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : எம்.பிஏ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.30,300 மாதம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Administrative Officer, Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology, BMT Wing, Poojappura, Thiruvananthapuram-695012.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் கீழே

Click here job website

No comments:

Post a Comment