அரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, June 19, 2020

அரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்


அரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்
அனுமதிக்கப்பட்ட மண்டலங்களுக்குள் குழுவாக பயணிக்க அரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என்று விழுப்புரம் கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள், குழுவாக  பயணிக்க விரும்புவோர் மாவட்ட கிளை மேலாளரை அணுகலாம் என்று கூறியுள்ளார்

 காலை, மாலை நேரங்களில் அலுவலகங்களுக்கு குழுவாக  சென்றுவர தேவையான பேருந்து வசதி செய்து தரப்படுகிறது என்று கோட்ட மேலாளர் கூறியுள்ளார். பிற மண்டலங்களுக்கு செல்பவராக இருந்தாலும் அரசு அனுமதியுடன் வந்தால் வாடைக்கு இயக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment