பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 14, 2020

பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் மே  மாதத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment