பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, June 22, 2020

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.  10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment