வருமான வரித் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, June 24, 2020

வருமான வரித் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரித் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 

2018-19ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து நேரடி வரிவிதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment