இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய பரிந்துரை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, June 24, 2020

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய பரிந்துரை

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய பரிந்துரை
பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. 

ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையிலான நிபுணர் குழு, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தேர்வு நடத்தினால் சுகாதார பிரச்சனை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment