ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 22, 2020

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம்

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம்
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று   அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment