முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 22, 2020

முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைப்பு

முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைப்பு
ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் நடக்க இருந்த முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைப்பதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிவித்துள்ளார். கொரோனா பணியில் மருத்துவர்கள் மும்முரமாக இருப்பதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment