புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 29, 2020

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்
மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியிருக்கும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பள்ளி மற்றும் உயர்கல்வியில் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி ஒரு விருப்ப மொழியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் இதர தொன்மை வாய்ந்த மொழிகளும் இதில் வழங்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment