பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 22, 2020

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 www.b-u.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment